Tag: அரசியல்

சீனாவின் செயற்பாடுகளை கண்காணிக்க ஹம்பாந்தொட்டையில் இந்திய தூதகரம்சீனாவின் செயற்பாடுகளை கண்காணிக்க ஹம்பாந்தொட்டையில் இந்திய தூதகரம்

ஸ்ரீலங்காவின் தென் பகுதி துறைமுக நகரான ஹம்பாந்தோட்டையில் சீனாவின் செயற்பாடுகள் குறித்து இந்தியா கண்காணிக்கும் என்று கொழும்பு ஊடகம்

வடகொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்த முயற்சி…வடகொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்த முயற்சி…

வடகொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபாகரன் உயிருடன் நடமாடும் வீடியோ… திருச்சியில் பரபரப்புபிரபாகரன் உயிருடன் நடமாடும் வீடியோ… திருச்சியில் பரபரப்பு

பிரபாகரன் உயிருடன் காட்டுப் பகுதியில் நடமாடும் வீடியோ ஒளிபரப்பப்படுவதாக பரவிய தகவலையடுத்து திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காமன்வெல்த் போட்டிகளில் ரூ 8000 கோடி ஊழல்காமன்வெல்த் போட்டிகளில் ரூ 8000 கோடி ஊழல்

ரூ 8000 கோடி காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக அமைச்சர்கள் எம்எஸ்கில் மற்றும் ஜெய்பால் ரெட்டி ஆகியோர் மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதோ பயங்கரவாதிகள்….இதோ பயங்கரவாதிகள்….

வன்னியில் இடம்பெற்ற போரில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களை சிறீலங்கா இராணுவம் கைகளை கட்டிய பின்னர் கொண்டு செல்லும் காட்சிகளையும்

தமிழர்களை குறை கூறுவதை மஹிந்த நிறுத்த வேண்டும்: மு.கருணாநிதிதமிழர்களை குறை கூறுவதை மஹிந்த நிறுத்த வேண்டும்: மு.கருணாநிதி

அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை என்று காரணம் சொல்வதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறுத்த

இலங்கை அரசை கண்டித்து அஞ்சல் அட்டை பிரசாரம் : சர்வதேச மன்னிப்புச் சபை அறிவிப்புஇலங்கை அரசை கண்டித்து அஞ்சல் அட்டை பிரசாரம் : சர்வதேச மன்னிப்புச் சபை அறிவிப்பு

திரிகோணமலையில் 5 தமிழ் மாணவர்களைப் படுகொலை செய்த ராணுவ வீரர்கள் மீது உரிய நவடிக்கை எடுக்காத இலங்கை அரசை கண்டித்து அஞ்சல்