Day: October 22, 2010

எஸ்.வி.சேகரைத் தொடர்ந்து ராதாரவியும் ராகுலைச் சந்தித்தார்-காங்.கில் இணைகிறார்.எஸ்.வி.சேகரைத் தொடர்ந்து ராதாரவியும் ராகுலைச் சந்தித்தார்-காங்.கில் இணைகிறார்.

நடிகர் எஸ்.வி.சேகரைத் தொடர்ந்து நடிகர் ராதாரவியும் இன்று ராகுல் காந்தி யைச் சந்தித்துப் பேசினார். காங்கிரஸில் சேர விரும்பினால்,

ஐஸ்வர்யா ராய்க்கு நம்பிக்கை தந்த எந்திரன் வெற்றிஐஸ்வர்யா ராய்க்கு நம்பிக்கை தந்த எந்திரன் வெற்றி

எந்திரனின் வெற்றி எனக்கு அதிக தமிழ்ப் படங்களில் நடிக்கும் ஆர்வத்தையும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. முன்பைவிட இப்போது இன்னும் வசதியாக உணர்கிறேன்

ரஜினியின் சுல்தான் தி வாரியார் படத்தின் பெயர் மற்றம்…ரஜினியின் சுல்தான் தி வாரியார் படத்தின் பெயர் மற்றம்…

சௌந்தர்யா ரஜினியின் இயக்கத்தில், எந்திரனுக்கு முன்பே துவங்கிய இந்த அனிமேஷன் படத்தின் வேலைகள், எந்திரன் ரிலீசுக்காக தள்ளி வைக்கப்பட்டன

அரி‌தா‌ரம்‌ பூ‌சி‌ய‌ கெ‌ளதம்‌ மே‌னன்‌அரி‌தா‌ரம்‌ பூ‌சி‌ய‌ கெ‌ளதம்‌ மே‌னன்‌

சி‌ம்‌பு‌ நடி‌த்‌த ‘வி‌ண்‌ணை‌த்‌தா‌ண்‌டி‌ வருவா‌யா‌’ படத்‌தை‌ தமி‌ழ்‌, தெ‌லுங்‌கு மொ‌ழி‌யி‌ல்‌ இயக்‌கி‌ வெ‌ற்‌றி‌கண்‌ட இயக்‌குநர்‌ கெ‌ளதம்‌ வா‌சுதே‌வ்‌ மே‌னன், தற்‌போ‌து

live-in relationship does not have any privilege like Marriage

திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தினால் மனைவி ஆக முடியாது: சுப்ரீம் கோர்ட்திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தினால் மனைவி ஆக முடியாது: சுப்ரீம் கோர்ட்

திருமணம் செய்யாமல், செக்ஸ் மற்றும் உடல் ரீதியாக மட்டும் குடும்ப நடத்தும் பெண், மனைவி ஆக முடியாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி திர்ப்பு வழங்கியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் மகேஷ்பாபுஷங்கர் இயக்கத்தில் மகேஷ்பாபு

இயக்குநர் ஷங்கர் “3 இடியட்ஸ்” படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகளில் மும்முரமாகிவிட்டார். ஆனால் தமிழ் படத்திற்காக அல்ல. தெலுங்குப் படத்திற்காக

ரஜினி கமல் வரிசையில் பா.விஜய்ரஜினி கமல் வரிசையில் பா.விஜய்

தாய்காவியமாய் வளரவிருந்த படம் சிலபல காரணங்களால் தடைப்பட்டது. இப்போது இளைஞனாய் சில மாற்றங்களுடன் வளர்ந்துவிட்டது.

ரஜினியை பற்றி அமெரிக்க பத்திரிகையில்…ரஜினியை பற்றி அமெரிக்க பத்திரிகையில்…

ஜாக்கிச்சான் ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் எண்பதுகளிலிருந்து நடிப்பதுடன் இல்லாமல், தயாரிப்பாளாரகவும், இயக்குனராகவும் இருந்துவந்தாலும், ரஷ் ஹவர், கராத்தே கிட்