Day: October 20, 2010

பிரபாகரன் உயிருடன் நடமாடும் வீடியோ… திருச்சியில் பரபரப்புபிரபாகரன் உயிருடன் நடமாடும் வீடியோ… திருச்சியில் பரபரப்பு

பிரபாகரன் உயிருடன் காட்டுப் பகுதியில் நடமாடும் வீடியோ ஒளிபரப்பப்படுவதாக பரவிய தகவலையடுத்து திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காமன்வெல்த் போட்டிகளில் ரூ 8000 கோடி ஊழல்காமன்வெல்த் போட்டிகளில் ரூ 8000 கோடி ஊழல்

ரூ 8000 கோடி காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக அமைச்சர்கள் எம்எஸ்கில் மற்றும் ஜெய்பால் ரெட்டி ஆகியோர் மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

3 டி கண்ணாடியில் எந்திரன்3 டி கண்ணாடியில் எந்திரன்

வசூல், தரம் இரண்டிலுமே இந்தியாவின் அவதார் என்று வர்ணிக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் அடுத்த பரிமாணத்துக்குப் போகிறது.

இதோ பயங்கரவாதிகள்….இதோ பயங்கரவாதிகள்….

வன்னியில் இடம்பெற்ற போரில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களை சிறீலங்கா இராணுவம் கைகளை கட்டிய பின்னர் கொண்டு செல்லும் காட்சிகளையும்

வருமான வரி துறையினர் காட்டில் மழை ரஜினி கட்டிய வரி….வருமான வரி துறையினர் காட்டில் மழை ரஜினி கட்டிய வரி….

எந்திரன் படத்தில் நடிக்கத் துவங்கியதிலிருந்து 2 ஆண்டுகள் அந்தப் படத்திலேயே மூழ்கிவிட்டார் ரஜினி என்றால் மிகையல்ல.

தமிழர்களை குறை கூறுவதை மஹிந்த நிறுத்த வேண்டும்: மு.கருணாநிதிதமிழர்களை குறை கூறுவதை மஹிந்த நிறுத்த வேண்டும்: மு.கருணாநிதி

அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை என்று காரணம் சொல்வதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறுத்த

எந்திரன் அலையில் ரத்த சரித்திரா ரசிகர்களை திருப்திப்படுத்துமா?எந்திரன் அலையில் ரத்த சரித்திரா ரசிகர்களை திருப்திப்படுத்துமா?

ரத்த சரித்திரா வந்தால் மும்பையிலிருந்து சென்னைக்கு ஸ்பெஷல் ஃபிளைட் பிடித்து அங்கிருக்கிற எல்லா தயாரிப்பாளர்களும்

எந்திரன் பார்த்தீங்களா…எந்திரன் பார்த்தீங்களா…

எந்திரன்' திரைப்படம் வந்ததிலிருந்து தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு 'ரோபோ' பற்றிய தேடல் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது