Tag: Poland

3139 படிக்கட்டுகளை சைக்கிளாலே ஏறி உலக சாதனை!…3139 படிக்கட்டுகளை சைக்கிளாலே ஏறி உலக சாதனை!…

லண்டன்:-போலந்து நாட்டின் சைக்கிள் வீரரான கிறிஸ்டியன் ஹெர்பா. தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள பிரசித்தி பெற்ற 101 டவரில் ஒரு துள்ளலுக்கு ஒரு படி என்று, சைக்கிள் மற்றும் தனது சொந்த உடலின் எடையை ஒவ்வொரு துள்ளலின் போதும் சுமந்தபடி,

பாஸ்போட் இல்லாததால் மனைவியை சூட்கேசில் அடைத்து வந்த கணவன்!…பாஸ்போட் இல்லாததால் மனைவியை சூட்கேசில் அடைத்து வந்த கணவன்!…

வார்சா:-போலந்து நாட்டில் பெலாரஸ் எல்லையில் உள்ள தெரஸ்போல் ரெயில் நிலையத்துக்கு 60 வயது மதிக்கத்தக்க நபர் ராட்சத சூட்கேசை எடுத்து வந்தார். அதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அது குறித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில்

‘செல்பி’ எடுக்க ஆசைப்பட்டு மலையில் இருந்து விழுந்த தம்பதியினர் உயிரிழப்பு!…‘செல்பி’ எடுக்க ஆசைப்பட்டு மலையில் இருந்து விழுந்த தம்பதியினர் உயிரிழப்பு!…

போலந்து:-போலந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது குழந்தைகளுடன் போர்ச்சுகலில் உள்ள கபோ டி ரோகா மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த சனிக்கிழமை அவர்கள் மலையின் உச்சியில் இருந்து ‘செல்ஃபி’ எடுக்க ஆசைப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களை தாங்களே செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொள்ள

போலந்தில் நடுவானில் விமானங்கள் மோதல்!…போலந்தில் நடுவானில் விமானங்கள் மோதல்!…

வர்சா:-போலந்தில் இன்று இரண்டு சிறிய விமானங்கள் வானில் மோதிக்கொண்டன. தலைநகர் வர்சாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ராடோம் நகரின் அருகில் இந்த விபத்து நடந்தது. ஒவ்வொரு விமானத்திலும் தலா இரண்டு பேர் பயணம் செய்தனர். நடுவானில் மோதிய பின்னர்