நடிகர் கமலஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி!…நடிகர் கமலஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி!…
சென்னை:-நடிகர் கமல்ஹாசன் இன்று காலை 11 மணி அளவில் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரம்பியல் பிரிவு டாக்டர்கள் அவருக்கு பரிசோதனை செய்தனர். பின்னர் அவருக்கு நரம்பு கோளாறு தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி