4 நாளில் 4 கோடி வசூல் செய்த முண்டாசுபட்டி!…4 நாளில் 4 கோடி வசூல் செய்த முண்டாசுபட்டி!…
சென்னை:-முண்டாசுப்பட்டி படத்தை திருக்குமரன் எண்டர்டெய்ன்ட்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவும் இணைந்து தயாரித்தது.முண்டாசுப்பட்டி படம் முதல் நான்கு நாளில் 4 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முண்டாசுபட்டியின் வெற்றியை தொடர்ந்து ஃபாக்ஸ் ஸ்டார்