Tag: Mumbai_Indians

42வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய சச்சின் தெண்டுல்கர்!…42வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய சச்சின் தெண்டுல்கர்!…

மும்பை:-இந்திய கிரிக்கெட்டின் இமயமும், சாதனை நாயகனுமான சச்சின் தெண்டுல்கருக்கு நேற்று 42-வது வயது பிறந்தது. அவர் பிறந்த நாளை மும்பையில் தனது குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடினார். சதத்தில் சதம் கண்டவரான சச்சின் தெண்டுல்கர் 2013-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும்,

மும்பை கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அபராதம்!…மும்பை கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அபராதம்!…

மும்பை:-ஐ.பி.எல். சீசன்-8 கிரிக்கெட் திருவிழா இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த 8-ந்தேதி தொடங்கிய இந்த திருவிழாவின் 19-வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூர் அணியை 18 ரன் வித்தியாசத்தில் மும்பை

வாயில் செல்லோடேப் ஒட்டிக் கொண்டு வந்த போலார்ட்!…வாயில் செல்லோடேப் ஒட்டிக் கொண்டு வந்த போலார்ட்!…

பெங்களூர்:-நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 16வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 209 ரன்கள் குவித்ததையடுத்து 210 ரன்கள் வெற்றி இலக்குடன் பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணி களமிறங்கியது. ஆட்டத்தின் 3வது ஓவரின் போது பேட்ஸ்மேன் கிறிஸ் கெயிலுக்கு அருகில்

மும்பை இண்டியன்ஸ் அணியை எளிதாக வென்றது சென்னை!…மும்பை இண்டியன்ஸ் அணியை எளிதாக வென்றது சென்னை!…

மும்பை:-ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இண்டியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.துவக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் ரன் எதுவும் எடுக்காமல் நெஹ்ரா பந்தில்

ஐ.பி.எல்: மும்பை இண்டியன்சை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!….ஐ.பி.எல்: மும்பை இண்டியன்சை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!….

கொல்கத்தா:-8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்

ஐ.பி.எல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது மும்பை …ஐ.பி.எல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது மும்பை …

மும்பை :- ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை, டெல்லி அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக சிமன்சும், ஹசியும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி வந்தனர்.