நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!…நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!…
மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மெக்கல்லம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.தாங்களுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை பயன்படுத்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தவறினார்கள். மெக்கல்லம் 3