Tag: Maitreyi

ரெயில்வே மந்திரி மகன் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு!…ரெயில்வே மந்திரி மகன் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு!…

பெங்களூரு:-ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் மகனான கார்த்திக்கு நேற்று குடகு மாவட்டத்தில் உள்ள குஷால்நகர் பகுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இந்நிலையில், நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த கன்னட சினிமா கதாநாயகி மைத்ரேயி என்பவர் கார்த்திக் கவுடா மீது திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்தார். ஏற்கனவே,