விரைவில் விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் சசிகுமார்?…விரைவில் விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் சசிகுமார்?…
சென்னை:-ஏ.ஆர்.முருகதாசின் கத்தி படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் அடுத்து சிம்புதேவன், அல்லது சசிகுமார் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. சசிகுமார் விஜய்யை சந்தித்து கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சசிகுமார் கூறியிருப்பதாவது: விஜய்யை சந்தித்து பேசியதும், அவருக்கு