‘உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்’… புதுமுக இயக்குனரை பரவசப்படுத்திய சூர்யா!…‘உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்’… புதுமுக இயக்குனரை பரவசப்படுத்திய சூர்யா!…
சென்னை :-ராஜூமுருகன் டைரக்ஷனில் ரெடியாகியிருக்கும் குக்கூ படத்தின் ஆடியோ பங்ஷனில் சூர்யா கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசியவதாவது : எல்லாருக்கும் ஒரு தூண்டுதல் வேண்டும். அப்படி இருந்தா தான் ஒரு பாதை கெடைக்கும். கமல் சார் போட்டுக் கொடுத்த பாதையில் இப்போதும்