சிம்புவிடம் மோதும் நடிகர் சிவகார்த்திகேயன்!…சிம்புவிடம் மோதும் நடிகர் சிவகார்த்திகேயன்!…
சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். தற்போது இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘காக்கிசட்டை’ படத்தை டிசம்பர் 25ம் தேதி ரிலிஸ் செய்ய உள்ளனர். அன்றைய தினத்திலேயே சிம்பு நடித்த ‘வாலு’ திரைப்படமும் வரவிருக்கிறது. அதனால், சிவகார்த்திகேயன் முதன்