157 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் மோடியை எதிர்த்து போட்டி!…157 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் மோடியை எதிர்த்து போட்டி!…
கேரளா:-கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் பத்மராஜன். இவர் கடந்த 25 ஆண்டுகளில் 157 தேர்தலில் போட்டியிட்டுள்ளார். பெரும்பாலும் வி.ஐ.பி. தொகுதிகளில் போட்டியிட்டு டெபாசிட் இழப்பார். ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, கே.ஆர்.நாராயணன், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை எதிர்த்தும் போட்டியிட்டுள்ளார்.