Tag: eyes

காலேஜ் “பெண்களா” நீங்கள் இதோ!!!காலேஜ் “பெண்களா” நீங்கள் இதோ!!!

கண்கள் தான் மனசைப் பிரதிபலிக்கிற கண்ணாடி. நம்ம மனசுக்குள்ள சந்தோஷமோ, சோகமோ, எது இருந்தாலும், அது கண்களில் தான் தெரியும். என்னதான் பிரமாதமா மேக்கப் போட்டாலும் கண்களுக்கு மேக்கப் இல்லைனா அந்த அழகு கொஞ்சங்கூட எடுபடாது. வெறுமனே மையும், ஐ லைனரும்