மீண்டும் இணையும் ‘யாமிருக்க பயமே’ கூட்டணி!…மீண்டும் இணையும் ‘யாமிருக்க பயமே’ கூட்டணி!…
சென்னை:-இந்த வருடம் திரையரங்குகளில் ரசிகர்களை பயமுறுத்தியது மட்டுமில்லாமல் வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம் யாமிருக்க பயமே. இப்படத்தை அறிமுக இயக்குனர் டி.கே இயக்கியிருந்தார். இவர் அடுத்து என்ன படம் எடுப்பார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு விடை கிடைத்துள்ளது. டி.கே