Tag: Egypt

மகளை காப்பாற்ற 43 ஆண்டுகள் ஆண் வேடத்தில் வாழ்ந்த பெண்!…மகளை காப்பாற்ற 43 ஆண்டுகள் ஆண் வேடத்தில் வாழ்ந்த பெண்!…

கெய்ரோ:-எகிப்து தலைநகர் கெய்ரோவை சேர்ந்த பெண் சிசா அபு தாவோக் (64). கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டார். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார். கணவர் மரணம் அடைந்து விட்டதால் அவரது வாழ்க்கை கேள்விக்குறியானது. அவரது குல

2,500 ஆண்டு பழமையான பூனை சிலை ரூ.52 லட்சத்துக்கு ஏலம்!…2,500 ஆண்டு பழமையான பூனை சிலை ரூ.52 லட்சத்துக்கு ஏலம்!…

எகிப்து:-எகிப்து நாட்டைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான, வெண்கலத்தால் செய்யப்பட்ட பூனை சிலை, இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.52 லட்சத்துக்கு ஏலம் போனது. அதை வைத்திருந்த டக்ளஸ் லிட்டல் என்பவர், 2003ம் ஆண்டு காலமானார். அவரது குடும்பத்தினருக்கு அந்த

எகிப்தில் ஒரே இடத்தில் 10 லட்சம் மம்மிக்கள்!…எகிப்தில் ஒரே இடத்தில் 10 லட்சம் மம்மிக்கள்!…

எகிப்து:-அமெரிக்காவின் உடாஹ் நகரில் உள்ள ப்ரிகாம் யங் பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வு குழு பாக்-இல்-கேமஸ் என்ற மயானத்தை கடந்த 30 வருடங்களுக்கு முன் கண்டுபிடித்தது. கடந்த முப்பது வருடங்களாக அக்குழுவினர் அங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த 300 ஏக்கர் மயானத்திலிருந்து

போதை பழக்கத்தை மறைக்க மனைவி சிறுநீரை மாற்றி கொடுத்த பஸ் டிரைவர்: கர்ப்பம் என கூறிய மருத்துவ அறிக்கை!…போதை பழக்கத்தை மறைக்க மனைவி சிறுநீரை மாற்றி கொடுத்த பஸ் டிரைவர்: கர்ப்பம் என கூறிய மருத்துவ அறிக்கை!…

கெய்ரோ:-எகிப்தில் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க பஸ் டிரைவர்களுக்கு போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதற்காக அரசு மருத்துவ மனைகளில் பஸ் டிரைவர்கள் பரிசோதனைக்காக சிறுநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பஸ் டிரைவர்கள் அனைவரும் தங்களது சிறுநீரை பரிசோதனைக்கு வழங்கினர். ஆனால்