சச்சின் தெண்டுல்கரை முந்திய விராட் கோலி!…சச்சின் தெண்டுல்கரை முந்திய விராட் கோலி!…
புது டெல்லி:-தர்மசாலாவில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் வீராட் கோலி சதம் அடித்தார். இது அவருக்கு 20வது சதமாகும். ஒட்டுமொத்தமாக 20–வது சதம் அடித்த 8–வது வீரர் ஆவார். கோலி 133 இன்னிங்சில் விளையாடி 20–வது சதத்தை அடித்துள்ளார்.