தனுஷ் எழுதிய பாடலைப் பாடிய இசைஞானி இளையராஜா…!தனுஷ் எழுதிய பாடலைப் பாடிய இசைஞானி இளையராஜா…!
கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘வை ராஜா வை’. ‘3’ படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ‘வை ராஜா வை’ விரைவில் வெளிவர உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு