உலககோப்பை கிரிக்கெட்: நாளை இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதல்…உலககோப்பை கிரிக்கெட்: நாளை இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதல்…
அடிலெய்ட்:- நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. டோனி தலைமையிலான இந்தியா தொடக்க ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை)