Tag: திரையுலகம்

சமீராவை கைவிட்ட தங்கை…சமீராவை கைவிட்ட தங்கை…

சமீரா ரெட்டி பெரும் சோகத்துடன் உள்ளாராம். காரணம், தனது தங்கை தயாரிக்கும் தெலுங்கு, இந்திப் படத்தில் தன்னை நாயகியாகப் போடாததாலாம்.

கன்னடத்தில் நமீதா நடித்துள்ள புதிய படம் ‘நமீதா ஐ லவ் யூ’கன்னடத்தில் நமீதா நடித்துள்ள புதிய படம் ‘நமீதா ஐ லவ் யூ’

கன்னடத்தில் நமீதா நடித்துள்ள புதிய படத்துக்கு நமீதா ஐ லவ் யூ என்றே பெயர் வைத்து விட்டனர். படத்தில் யோகா டீச்சராக கலக்கியுள்ளாராம் நமீதா.

ரஜினி பார்த்த உத்தமபுத்திரன்…ரஜினி பார்த்த உத்தமபுத்திரன்…

எந்திரன் ரிலீஸுக்கு பின்னர் ரஜினி செம ரிலாக்ஸ் மூடில் இருக்கிறார். ஒரு காலத்தில் பொது விழாக்கள் என்றாலே எஸ்கேப்பாகி ஓடும் ரஜினி இப்போது நிறைய இடங்களில்

மை‌னா‌ பார்க்க போறீங்களா…மை‌னா‌ பார்க்க போறீங்களா…

எதா‌ர்‌த்‌தமா‌ன கா‌தல்‌ கதை‌யை‌ சொ‌ல்‌ல வே‌ண்‌டும்‌ என்‌று மலை‌ ஏறி‌ இருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ பி‌ரபு‌சா‌லமன்‌. அது தே‌னி‌யி‌ல்‌ இருந்‌து தே‌க்‌கடி‌க்‌கும்‌ மே‌லே‌ உள்‌ள குரங்‌கனி‌.

ஷ்ரியா கிறங்கும் ஹீரோக்கள்ஷ்ரியா கிறங்கும் ஹீரோக்கள்

ஷ்ரியாவின் நடிப்புக்குப் பாராட்டு கிடைக்கிறதோ இல்லையோ அவரது அழகுக்கும், உடல் அமைப்புக்கும் நிறையவே பாராட்டுக்கள் கிடைக்கிறதாம்-ஹீரோக்களிடமிருந்து.

மீண்டு வரும் கமலின் மருதநாயகம்…மீண்டு வரும் கமலின் மருதநாயகம்…

கமல் ஹாஸனின் மருதநாயகம் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பார் என்று செய்திகள் வெளியாகத் துவங்கியுள்ளன. கமல் நடித்த தசாவதாரம் படத்தைத் தயாரித்தவர்

சன் டிவியில் ரஜினி பேட்டி…சன் டிவியில் ரஜினி பேட்டி…

பொதுவாகவே மீடியாவுக்கு பேட்டிகள் கொடுப்பதைத் தவிர்ப்பவர் ரஜினி. அவர் ஏதேனும் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்போது, தன்னைச் சூழ்ந்து கொள்ளும் மீடியாக்காரர்களுக்கு போகிற போக்கில் சில விஷயங்களைச் சொல்வதோடு சரி.

அஜித்தின் தீபாவளி சரவெடி….அஜித்தின் தீபாவளி சரவெடி….

மங்காத்தா ஆட்டம் தொடங்கினாலும் தொடங்கியது... படக்குழுவினர்களும், ரசிகர்களும் குஷியாகி கொண்டாடும்படியான வகையில் அஜித்தின் ‘ட்ரீட்’ நடவடிக்கைகள் களைகட்டிவிட்டது.

இயக்குனரிடம் அறை வாங்கிய அங்காடிதெரு அஞ்சலி…இயக்குனரிடம் அறை வாங்கிய அங்காடிதெரு அஞ்சலி…

அழகான பொண்ணு அழுதா யாரால்தான் தாங்கிக்கமுடியும்… யாரால தாங்க முடியுமோ முடியாதோ நம்மால தாங்க முடியாது… சரி விஷயத்துக்கு வருவோம்

தொப்பையை கரைக்கும் லேகா வாஷிங்டன்தொப்பையை கரைக்கும் லேகா வாஷிங்டன்

லேகா வாஷிங்டனை ஞாபகமிருக்கிறதா? ஜெயம் கொண்டானில் தங்கை வேடத்தில் வந்தாரே அவரே தான். நாயகிக்கு இந்தியில் இரண்டு படத்தில் வாய்ப்புகள்