‘என்னை அறிந்தால்’ பட வெளி நாட்டு வசூல் விவரம் முழுவதும் – ஒரு பார்வை!…‘என்னை அறிந்தால்’ பட வெளி நாட்டு வசூல் விவரம் முழுவதும் – ஒரு பார்வை!…
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் உலகம் முழுவது நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதில் குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது வந்த தகவலின் படி முதல் வார இறுதியில் இப்படம் அமெரிக்காவில் 4,80,432 டாலர்