‘என்னை அறிந்தால்’ படத்தின் இரண்டாம் பாகம் – மனம் திறந்த கௌதம் மேனன்!…‘என்னை அறிந்தால்’ படத்தின் இரண்டாம் பாகம் – மனம் திறந்த கௌதம் மேனன்!…
சென்னை:-நடிகர் அஜித்துக்கு ஒரு வருட இடைவெளிக்கு பின்பு வந்த திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற வெற்றிப்படங்களை தந்தவர் கௌதம் மேனன். ஆனால் கடந்த சில வருடத்தில் இவரின் படங்கள் தோல்வியை சந்தித்ததால் வாய்ப்புகளின்றி இருந்தார். அந்த