நடிகர் சிவகார்த்திகேயன் அதிர்ச்சி முடிவு!…நடிகர் சிவகார்த்திகேயன் அதிர்ச்சி முடிவு!…
சென்னை:-நடித்த 5 படங்களும் சூப்பர் ஹிட் ஆகி வெற்றி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்ப காலத்தில் பலருக்கு நட்புக்காக படத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால், தற்போது ஒரு தனி ஹீரோவாக உச்சத்தை தொட்டு விட்டார். அதிலும், சமீபத்தில்