Tag: Chennai

நடிகர் விஜய்யின் கோட்டையை கைப்பற்றிய விக்ரம்!…நடிகர் விஜய்யின் கோட்டையை கைப்பற்றிய விக்ரம்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது நடிகர் விஜய் தான். இவரது படங்கள் தமிழ் நாட்டில் எவ்வளவு வரவேற்பு இருக்குமோ, அதே அளவிற்கு கேரளாவிலும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இதுவரையில் விஜய் நடித்த ஜில்லா மற்றும்

தற்போது வரை நடிகர் விஜய் தான் நம்பர் 1- சிறப்பு தகவல்!…தற்போது வரை நடிகர் விஜய் தான் நம்பர் 1- சிறப்பு தகவல்!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் கத்தி திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ 12 கோடி. இந்நிலையில் கத்தியை சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ முறியடித்ததாக கூறப்பட்டாலும் தற்போது

இயக்குனர் ஷங்கர், நடிகர் சந்தானம் மீது திருநங்கைகள் பாய்ச்சல்!…இயக்குனர் ஷங்கர், நடிகர் சந்தானம் மீது திருநங்கைகள் பாய்ச்சல்!…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஐ’ படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் வில்லத்தனத்தில் திருநங்கை வேடம் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இந்த கேரக்டரில் ஓ.ஐ.எஸ். ராஜானி என்ற நிஜமான திருநங்கையே நடித்து இருக்கிறார். இவர் பிரபலமான மாடலிங்

வெளிநாடுகளில் இணையதளத்தில் வெளியாகும் ‘லிங்கா’ படம்!…வெளிநாடுகளில் இணையதளத்தில் வெளியாகும் ‘லிங்கா’ படம்!…

சென்னை:-ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘லிங்கா’. தமிழகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. வெளிநாடுகளில் இப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தை முதன்முறையாக மீண்டும் இந்தியா தவிர்த்து வெளிநாடுகளில் வெளியிடவுள்ளனர். இம்முறை, மிகவும் துல்லியமான பிரதியுடன் இணையதளத்தில்

நடிகர் அஜீத்துடன் மோதும் சரத்குமார்!…நடிகர் அஜீத்துடன் மோதும் சரத்குமார்!…

சென்னை:-அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற ஜனவரி 29ம் தேதி வெளியாகவிருக்கிறது.பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் இப்படத்துக்கு போட்டியாக சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘சண்டமாருதம்’ படமும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை ஜனவரி 30ம் தேதி வெளியிடவுள்ளனர். ‘சண்டமாருதம்’, வெங்கேடஷ்-சரத்குமார்

‘ஐ’ படத்தின் வசூல் விவரம்!…‘ஐ’ படத்தின் வசூல் விவரம்!…

சென்னை:-கடந்த 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வரும் படம் ஐ. வசூல் சாதனை படைத்து வரும் இப்படம் தமிழகத்தில் மட்டும் 600க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இப்படம் முதல் 3 நாளில்

முருகதாஸுக்கு நோ சொன்ன நடிகர் விஜய்!…முருகதாஸுக்கு நோ சொன்ன நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படம் என்றால் துப்பாக்கி, கத்தி தான். இந்த இரண்டு படத்தையும் இயக்கியவர் இயக்குனர் முருகதாஸ். இவர் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து விஜய்யை வைத்து ஒரு

நடிகர் விஜய்காக சம்மதித்த ஸ்ருதிஹாசன்!…நடிகர் விஜய்காக சம்மதித்த ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்ஸிகா, ஸ்ருதி என இரண்டு கதாநாயகிகள். இதில் ஸ்ருதி நடிகை மட்டுமின்றி நல்ல பாடகி. அதேபோல் விஜய்யும் பெரும்பாலும் சமீபத்தில் அவரது படங்களில்

யூடியூபில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் பார்த்த சரிதா நாயர் படம்!…யூடியூபில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் பார்த்த சரிதா நாயர் படம்!…

சென்னை:-சோலார் பேனல் மோசடி விவகாரம் மூலம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சரிதா நாயர். இவர் மீது 50–க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ளன. சமீபத்தில் இவரது ஆபாச வீடியோக்கள் வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு

‘ஐ’ படத்திற்காக காத்திருக்கும் நடிகர் விஜய்!…‘ஐ’ படத்திற்காக காத்திருக்கும் நடிகர் விஜய்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்றால் அது விக்ரம் தான். அதை ஒரு மேடையில் அவரே கூறியிருந்தார். தற்போது விக்ரம் நடிப்பில் ஐ படம் இன்று வெளிவந்து ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல்