Tag: Chennai

’ஐ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.184 கோடி வசூல்!…’ஐ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.184 கோடி வசூல்!…

சென்னை:-ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ‘ஐ’ திரைப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியானது ‘ஐ’. இப்படம் 5 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடபட்டது. உலக அளவில் 2 வார முடிவில் 12 நாட்களில் ஐ படம் ரூ.184 .25

பிரபல நடிகை விந்தியா மருத்துவமனையில் அனுமதி!…பிரபல நடிகை விந்தியா மருத்துவமனையில் அனுமதி!…

சென்னை:-சங்கமம், விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை விந்தியா. இவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு முழு நேர அரசியலில் ஈடுப்பட்டார். சில தினங்களுக்கு முன் விந்தியா வாரநாசிக்கு சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பிய போது திடிரென்று

இசையமைப்பாளர் அனிருத்தின் காதலர் தின பரிசு!…இசையமைப்பாளர் அனிருத்தின் காதலர் தின பரிசு!…

சென்னை:-இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வரும் புதிய படம் ‘ஆக்கோ’. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஷாம் குமார் இயக்கி வருகிறார். தீபன் பூபதி, ரதீஷ் வேலு ஆகியோர் ரெபெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் விளம்பரங்கள் பெரும்பாலும் அனிருத்தை மையப்படுத்தியே

திருமணத்திற்கு ரெடியான நடிகை அனுஷ்கா!…திருமணத்திற்கு ரெடியான நடிகை அனுஷ்கா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் ஹீரோவிற்கு நிகரான ஒரு ஹீரோயின் என்றால் அது நடிகை அனுஷ்கா தான். இவர் நடிப்பில் ருத்ரமாதேவி, பாகுபலி, என்னை அறிந்தால் என பல படங்கள் வெயிட்டிங். எப்போதும் இவரின் திருமணம் குறித்து ஏதாவது வதந்தி வந்து கொண்டே தான்

100வது நாளை நெருங்கும் ‘கத்தி’ திரைப்படம்!…100வது நாளை நெருங்கும் ‘கத்தி’ திரைப்படம்!…

சென்னை:-விஜய்யும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்த ‘கத்தி’ படம் கடந்த ஆண்டு தீபாவளி தினமான அக்டோபர் மாதம் 22ம் தேதி வெளிவந்தது. வெளியீட்டுக்கு முன்னர் பல பிரச்சனைகள் எழ, கத்தி படம் திட்டமிட்டபட வெளிவருமா, வராதா என்ற நிலை இருந்தது. ஒரு வழியாக

நடிகர் அஜித் போட்ட கண்டிஷன்?…நடிகர் அஜித் போட்ட கண்டிஷன்?…

சென்னை:-நடிகர் அஜித் என்றும் தன் மனதில் ஒன்றை நினைத்து விட்டார் என்றால் அதிலிருந்து தன்னை மாற்றிக்கவே மாட்டார். அந்த வகையில் சில நாட்களாக எந்த ஒரு மாஸ் விஷயங்களையும் தன் படத்தில் தேவையில்லாமல் சேர்க்க கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்.

நடிகர் விஜய்யின் அப்பா ஹீரோவாக நடிக்கும் ‘டூரிங் டாக்கிஸ்’ பட டீசர்!…நடிகர் விஜய்யின் அப்பா ஹீரோவாக நடிக்கும் ‘டூரிங் டாக்கிஸ்’ பட டீசர்!…

பிரபல நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கதாநாயகனாக நடித்து இயக்கி இருக்கும் படம் டூரிங் டாக்கிஸ். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தை எடுக்கிறார். ஒரே படத்தில் இரண்டு கதையுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே நான்

வெளிவருவதற்கு முன்பே நடிகர் விஜய்யின் ‘புலி’ படம் சாதனை!…வெளிவருவதற்கு முன்பே நடிகர் விஜய்யின் ‘புலி’ படம் சாதனை!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் நடிப்பில் ‘புலி’ திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படம் இந்த வருடம் மே மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியதாக சில செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் இப்படத்தின்

‘ஐ’ திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் நடிகர் விஜய்!…‘ஐ’ திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர்கள் விஜய், விக்ரம் இருவருமே மிகவும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் கப்பல் இசை வெளியீட்டு விழாவில் நான் ஐ படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன் என்று விஜய் கூறினார். இதை தொடர்ந்து இப்படம் இந்த பொங்கலுக்கு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதை

‘என்னை அறிந்தால்’ படத்துக்கு யு/ஏ: வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல்!…‘என்னை அறிந்தால்’ படத்துக்கு யு/ஏ: வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல்!…

சென்னை:-நடிகர் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழு அதிகாரிகளும் உறுப்பினர்களும் இந்த படத்தை பார்த்து ‘யு.ஏ.’ சான்றிதழ் அளித்துள்ளனர். இது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ‘யு’ சான்று பெற்றால்தான் அரசு வரி விலக்குக்கு தகுதி பெறும்.