Tag: Chennai

கிக் படத்தின் சாதனையை முறியடித்து வசூலில் அசத்தும் ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’!…கிக் படத்தின் சாதனையை முறியடித்து வசூலில் அசத்தும் ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’!…

மும்பை:-சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் அள்ளுகிறதாம். முதல் நாள் வசூல் மட்டுமே 32 கோடி ரூபாய் இருக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2014ல் இதுவரை வந்த படங்களிலேயே

கத்தி, புலிப்பார்வை படங்களை வெளியிடத் தடை கோரி வழக்கு!…கத்தி, புலிப்பார்வை படங்களை வெளியிடத் தடை கோரி வழக்கு!…

சென்னை:-நடிகர் விஜய் நடித்த கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை வெளியிடத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.ரமேஷ் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.மனு விவரம்:- வரும் தீபாவளி தினத்தில் கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படங்கள்

கார் டயர் வெடித்து விபத்து: பிரபல நடிகர் பாபுகணேஷ் படுகாயம்!…கார் டயர் வெடித்து விபத்து: பிரபல நடிகர் பாபுகணேஷ் படுகாயம்!…

சென்னை:-தாட்பூட் தஞ்சாவூர், தேசிய பறவை, நடிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் பாபு கணேஷ். இவர் ‘கடல் புறா’ என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார். தற்போது பாபுகணேஷ் காட்டு புறா என்ற பேய் படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்துவருகிறார். இந்த

சீமானுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் கோஷம்!…சீமானுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் கோஷம்!…

சென்னை:-விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் கொலை வழக்கை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் புலிப்பார்வை. இப்படத்தில் பாலசந்திரன் ஆயுதம் ஏந்தி போராடுவது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் செய்திகள் வெளியானதில் இருந்தே, கத்தியைத் தொடர்ந்து, புலிப்பார்வைக்கும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,புலிப்பார்வை

மாஸ் வசனங்களுடன் நடிகர் அஜீத் படத்தில் அதிரடி பாடல்!…மாஸ் வசனங்களுடன் நடிகர் அஜீத் படத்தில் அதிரடி பாடல்!…

சென்னை:-சரண் இயக்கத்தில் அஜீத் நடித்த படம் அமர்க்களம். ஷாலினி கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்தபோதுதான் அஜீத்-ஷாலினிக்கிடையே காதல் உருவானது. அமர்க்களம் படத்திற்கு அதிரடியான பாடல்களை கொடுத்திருந்தார் இசையமைப்பாளர் பரத்வாஜ். அதில் வைரமுத்து எழுதிய, சத்தம் இல்லாத தனிமை கேட்டேன். யுத்தம்

ரஜினியுடன் ஒரு பாட்டுக்கு ஆட மறுத்தாரா நடிகை திரிஷா!…ரஜினியுடன் ஒரு பாட்டுக்கு ஆட மறுத்தாரா நடிகை திரிஷா!…

சென்னை:-லிங்கா படத்தின் படப்பிடிப்பு மைசூரில் துவங்கி ஐதரபாத் உள்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் 80 சதவீத காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. தற்போது கர்நாடகாவின் ஷிமோகா பகுதிகளில் மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில் ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று

நடிகர் ஆர்யா தயாரிக்கும் படத்தை வாங்க ஆள் இல்லை!…நடிகர் ஆர்யா தயாரிக்கும் படத்தை வாங்க ஆள் இல்லை!…

சென்னை:-வெண்ணிலா கபடிக் குழு படத்தில் சுசீந்திரனுடன் இணைந்த விஷ்ணு, சூரி இருவரும் மீண்டும் ஜீவா படத்தில் இணைந்துள்ளனர்.ராஜாராணி, குக்கூ ஆகிய படங்களை தயாரித்த ஆடிட்டர் சண்முகத்தின் நெக்ஸ்ட் பிக் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்யாவின் த ஷோ பீப்பிள் ஆகிய இரண்டு நிறுவனங்களும்

நடிகர் கார்த்திக்கை கண்டு தெறித்து ஓடும் இயக்குனர்கள்!…நடிகர் கார்த்திக்கை கண்டு தெறித்து ஓடும் இயக்குனர்கள்!…

சென்னை:-இதுவரை என்னைப்போலவே என் மகனும் ஒரு நாளைக்கு பெரிய ரொமான்டிக் ஹீரோவாக வருவான் என்று மார்தட்டி வந்த நவரச நாயகன் கார்த்திக், இப்போது என் காலம் வேறு, என் மகனின் காலம் வேறு. அதனால் அவர் காலத்திற்கேற்ற நடிகராகவே வரட்டும் என்று

டாக்டர் ராமதாஸ் கருத்துக்கு எதிராக குரல் கொடுத்த நடிகை குஷ்பூ!…டாக்டர் ராமதாஸ் கருத்துக்கு எதிராக குரல் கொடுத்த நடிகை குஷ்பூ!…

சென்னை:-பிரபல நடிகர்கள் செய்யும் தவறான விசயங்களை பெருவாரியான ரசிகர்கள் பின்பற்றுவதால், அந்த மாதிரி காட்சிகள் நடிகர்கள் நடிக்கக்கூடாது என்று ஏற்கனவே டாக்டர் ராமதாஸ் குரல் கொடுத்தார். தற்போது வேலையில்லா பட்டதாரி படம் மூலம் அதை தொடங்கி வைத்திருக்கிறார் தனுஷ். அதனால் மீண்டும்

தமிழில் டப் ஆகும் ‘தி நவம்பர் மேன்’!…தமிழில் டப் ஆகும் ‘தி நவம்பர் மேன்’!…

சென்னை:-பிரபல ஜேம்ஸ் பாண்ட் ஹீரோ பியர்ஸ் ப்ரோசன் நடித்திருக்கும் படம் தி நவம்பர் மேன். அவருடன் லுக் பிரயோ, ஓல்கா குர்லியங்கோ நடித்திருக்கிறார்கள். ஸ்பீசிஸ், ரெக்ரூட் ஆஃப் பேங் ஜாப் படங்களை இயக்கிய ரோஜர் டொனால்டன் இயக்கி இருக்கிறார்.இது பிரபல ஆங்கில