நடிகை தமன்னாவுக்கு நம்பிக்கை கொடுத்த ஹீரோக்கள்!…நடிகை தமன்னாவுக்கு நம்பிக்கை கொடுத்த ஹீரோக்கள்!…
சென்னை:-தெலுங்கில், ‘ஆகடு’ படத்தில் நடிப்பதற்கு காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் என, பல நடிகைகள் போட்டி போட்ட போதும், தமன்னாவுக்கு சிபாரிசு செய்துள்ளார் மகேஷ்பாபு. இதனால், புதுவரவு நடிகைகளால், தன் மார்க்கெட் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்து, இப்போது மீண்டு விட்ட