லட்சுமி மேனன் உள்ளே, ஸ்ருதி ஹாசன் வெளியே!…லட்சுமி மேனன் உள்ளே, ஸ்ருதி ஹாசன் வெளியே!…
சென்னை:-தற்போது விஷால், பூஜை மற்றும் ஆம்பள படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்த படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். மதுரை கதை. ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ஸ்ருதி ஹாசனுக்கு பதில் லட்சுமிமேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.இதுபற்றி விஷாலிடம்