Tag: Chennai

கமல், சிவகார்த்திகேயன் படங்களுக்கு கைகொடுத்த இயக்குனர் செளந்தர்யா அஸ்வின்!…கமல், சிவகார்த்திகேயன் படங்களுக்கு கைகொடுத்த இயக்குனர் செளந்தர்யா அஸ்வின்!…

சென்னை:-ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை இயக்கியவர் செளந்தர்யா அஸ்வின். ரஜினியின் இளைய மகளான இவர், தற்போது கோச்சடையான் படத்தை தயாரித்த ஈராஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். அவர் இந்த பொறுப்பை ஏற்ற பிறகு விஜய்யின் கத்தி படத்துக்கு

தமிழக அரசு இணையதளத்திலிருந்து ஜெயலலிதா படங்கள் நீக்கம்!…தமிழக அரசு இணையதளத்திலிருந்து ஜெயலலிதா படங்கள் நீக்கம்!…

சென்னை:-தமிழக அரசு இணையதளத்தில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள், அதற்கான படங்கள், புதிய அறிவிப்புகள், நிகழ்ச்சிகள் போன்றவை அரசு இணையதளத்தில் பிரதானமாக வெளியிடப்படும். மேலும் முதல் அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது, அவர் கலந்து கொண்ட விழாக்களின் புகைப்படங்கள்

நடிகை தமன்னா பட விநியோகஸ்தர் தற்கொலை முயற்சி!…நடிகை தமன்னா பட விநியோகஸ்தர் தற்கொலை முயற்சி!…

சென்னை:-நடிகை தமன்னா தெலுங்கில் நடித்த ‘ஆகடு’ படம் சமீபத்தில் ரிலீசானது. இதில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படம் வெற்றிகரமாக ஓடியதாகவும் கோடிக்கணக்கில் வசூல் ஈட்டியதாகவும் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விநியோகஸ்தர்கள் இதை மறுத்துள்ளனர். படம் தோல்வி அடைந்ததாகவும்

இயக்குனர் மணிரத்னம் படத்தில் அறிமுகமாகும் ஏ.ஆர்.ரகுமானின் மகன்!…இயக்குனர் மணிரத்னம் படத்தில் அறிமுகமாகும் ஏ.ஆர்.ரகுமானின் மகன்!…

சென்னை:-ஏ.ஆர்.ரகுமானை தனது ரோஜா படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் மணிரத்னம். அப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானதோடு, தொடர் ஹிட் கொடுத்து கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளரான ரகுமான், பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என்று இசையமைத்து இன்றைக்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளராகி விட்டார்.

நடிகர் ஜீவாவை புலம்ப விட்ட மெட்ராஸ்!…நடிகர் ஜீவாவை புலம்ப விட்ட மெட்ராஸ்!…

சென்னை:-தற்போது கார்த்தி நடித்து வெளியாகியிருக்கும் மெட்ராஸ் படத்தின் கதையை முதலில் நடிகர் ஜீவாவிடம்தான் சொன்னார் அப்படத்தை இயக்கியுள்ள அட்டகத்தி ரஞ்சித். ஆனால், கதையில் எனக்கு பெரிதாக ஸ்கோப் இல்லையே. கதையில் வரும் செகண்ட் ஹீரோவுககுத்தான் முக்கியத்துவம் உள்ளது என்று சொல்லி நடிக்க

கெஸ்ட் ரோலில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி!…கெஸ்ட் ரோலில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி!…

சென்னை:-ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லாமல் மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் ஒரு நல்ல கேரக்டர் இருந்தாலும் நடிக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. அந்த வகையில், ரம்மியில் செகண்ட் ஹீரோவாக நடித்த அவர், ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்துள்ள திருடன் போலீஸ் படத்தில் ஒரு

நடிகர் சிம்புவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தம்பி!…நடிகர் சிம்புவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தம்பி!…

சென்னை:-பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு-நயன்தாரா நடிக்கும் படம் ‘இது நம்ம ஆளு’.சிம்புவின் தம்பி இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இது நம்ம ஆளு படத்தின் பாடல்களில், க்ளைமேக்ஸ் காட்சியில்

நடிகர் விஜய்யுடன் நடனமாடிய அனிருத்!…நடிகர் விஜய்யுடன் நடனமாடிய அனிருத்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி படத்தில், கூகுள் கூகுள் பாடலில் முகம் காட்டியிருந்தார். அதையடுத்து இப்போது கத்தி படத்திலும் விஜய்-சமந்தா தோன்றும் செல்பிபுள்ள என்ற பாடலில் வந்து செல்கிறாராம். அவர் மட்டுமின்றி கத்தி படத்துக்கு இசையமைத்துள்ள அனிருத்தும் அந்த பாடலில்

நடிகர் கமல் குணமடைந்து மீண்டும் நடிக்கிறார்!…நடிகர் கமல் குணமடைந்து மீண்டும் நடிக்கிறார்!…

சென்னை:-மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் கமல்ஹாசனும், கவுதமியும் நடிக்கின்றனர்.இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்து முடிந்துள்ளது. கமல் இரு மகள்கள் தந்தையாக நடித்தார். அதன் பிறகு அவருக்கு திடீர் உடல்

நடிகர் விஜய்யுடன் இணையும் 100 நடன கலைஞர்கள்!…நடிகர் விஜய்யுடன் இணையும் 100 நடன கலைஞர்கள்!…

சென்னை:-நடிகர் விஜய் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது அவர் நடனம் தான். அந்த வகையில் கத்தி படத்தில் விஜய் நடனத்தில் கலக்கியிருக்கிறார் என்று சமீபத்தில் முருகதாஸ் கூறியிருந்தார். தற்போது செல்பி புள்ள பாடலுக்காக படக்குழு மும்பை சென்றுள்ளது. இதில் விஜய்