செய்திகள்,திரையுலகம் நடிகர் சிம்புவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தம்பி!…

நடிகர் சிம்புவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தம்பி!…

நடிகர் சிம்புவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தம்பி!… post thumbnail image
சென்னை:-பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு-நயன்தாரா நடிக்கும் படம் ‘இது நம்ம ஆளு’.சிம்புவின் தம்பி இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இது நம்ம ஆளு படத்தின் பாடல்களில், க்ளைமேக்ஸ் காட்சியில் இடம்பெறும் ஒரு பாடல் தவிர்த்து மற்ற பாடல்கள் அனைத்தும் முழுமையாக முடிந்துவிட்டதாம்.

இந்த தகவலை சிம்புவே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதோடு தனது தம்பி குறளசரனின் இசையில் உருவான பாடல்களைக் கேட்டு ரொம்பவும் சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி