எறும்பு கடியால் நடிகை தமன்னா அவதி!…எறும்பு கடியால் நடிகை தமன்னா அவதி!…
சென்னை:-நடிகை தமன்னா தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் அவர் நடித்த ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது.தான் சம்பந்தப்பட்ட காட்சியில் நடித்த முடித்துவிட்டு அங்கிருந்து புல்தரையில் போய் உட்கார்ந்தார். அங்கு ஏராளமான எறும்புகள் இருந்ததை