நடனப்பள்ளி தொடங்கும் நடிகை பூர்ணா!…நடனப்பள்ளி தொடங்கும் நடிகை பூர்ணா!…
சென்னை:-‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதைத்தொடர்ந்து ‘ஜன்னலரோம்’, ‘தகராறு’, ‘வித்தகன்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட பூர்ணா தற்போது நடனப்பள்ளி ஒன்றை தொடங்கவிருக்கிறாராம். பூர்ணா ஒரு சிறந்த