Tag: Chennai

நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த ஷாருக்கான்!…நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த ஷாருக்கான்!…

சென்னை:-‘ஹாப்பி நியூ இயர்’ படத்தின் ரிலிஸ்க்காக சென்னையில் தற்போது முகாமிட்டுள்ளார் நடிகர் ஷாருக்கான். இதில் இவருடன் தீபிகா படுகோன் கலந்து கொண்டு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அசத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தமிழ் சினிமா நடிகர்கள் பற்றி பேசுகையில், விஜய்யை சந்தித்தது மிகவும்

நடிகை சன்னி லியோனால் பெரும் சங்கடத்திற்கு ஆளான படக்குழு!…நடிகை சன்னி லியோனால் பெரும் சங்கடத்திற்கு ஆளான படக்குழு!…

சென்னை:-இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தெலுங்கு பதிப்பான கரன்ட் தீகா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதுடன், ஒரு பாடலுக்கும் குத்தாட்டம் போட்டுள்ளார் கவாச்சி நடிகை சன்னி லியோன். சமீபத்தில் தான் இந்த படம் சென்ஸார் சென்றது. இப்படத்தில் இடம் பெற்ற சன்னி

தீபாவளிக்கு முன்னதாக நடிகர் அஜீத் படத்தின் தலைப்பு வெளியீடு!…தீபாவளிக்கு முன்னதாக நடிகர் அஜீத் படத்தின் தலைப்பு வெளியீடு!…

சென்னை:-அஜீத்–கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் அஜீத்தின் 55-வது படத்தின் தலைப்பாக ‘சத்யா’ அல்லது ‘ஆயிரம் தோட்டாக்கள்’ ஆகிய பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. இதுதவிர, மேலும் 3 தலைப்புகளை கௌதம் மேனன் பரிசீலனையில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆயுதபூஜைக்கே படத்தின் தலைப்பை

தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ ஒரு காதல் கதை – கே.வி.ஆனந்த்!…தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ ஒரு காதல் கதை – கே.வி.ஆனந்த்!…

சென்னை:-கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அனேகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். மேலும், நவரச நாயகன் கார்த்திக் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட

நடிகர் விஜய் சேதுபதியை தொடரும் அன்புத்தொல்லைகள்!…நடிகர் விஜய் சேதுபதியை தொடரும் அன்புத்தொல்லைகள்!…

சென்னை:-‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த நடிகர் விஜய் சேதுபதி, திருடன் போலீஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடியுள்ளார். இப்படி மேலும் சில படங்களிலும் நட்புக்காக நடித்திருக்கிறார். ஆனால் இனிமேல் அப்படி நடிக்கப் போவதில்லையாம். தனக்கென ஒரு

தீபாவளிக்கு முன்பே வெளியாகும் கத்தி?…தீபாவளிக்கு முன்பே வெளியாகும் கத்தி?…

சென்னை:-விஜய், சமந்தா நடிப்பில், அனிருத் இசையமைப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் திரைப்படம் ‘கத்தி’. தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, படத்தின் இறுதிகட்டப் பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார்கள். ஏற்கெனவே கத்தி படம் தீபாவளியை முன்னிட்டு தான் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது

‘ஐ’ திரைப்படம் குறித்து ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி!…‘ஐ’ திரைப்படம் குறித்து ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி!…

சென்னை:-விக்ரம் நடித்த ‘ஐ’ திரைப்படம் வரும் தீபாவளியன்று வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படம் எப்போது ரிலிஸ் என்று யாருக்கும் தெரியாத நிலையில், ஒரு ருசிகர தகவல் வந்துள்ளது. படத்தின் ஹிந்தி பதிப்பின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ஹாலிவுட்

தமிழ்நாட்டிலும் அழுத்தமாக கால்பதிக்கும் நடிகர் ஷாரூக்கான்!…தமிழ்நாட்டிலும் அழுத்தமாக கால்பதிக்கும் நடிகர் ஷாரூக்கான்!…

சென்னை:-மற்ற இந்தி நடிகர்களை விட தென்னிந்தியா மீது குறிப்பாக, கோலிவுட் சினிமா மீது அதிக ஈடுபாடு காட்டி வரும் ஷாரூக்கான், தான் நடித்த ரா-1 படத்தில் ரஜினியையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்து தமிழக ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். அதையடுத்து

‘கத்தி’ படத்திற்கு யு சான்றிதழ்!…‘கத்தி’ படத்திற்கு யு சான்றிதழ்!…

சென்னை:-விஜய்–சமந்தா ஜோடியில் புதிதாக உருவாகியுள்ள படம் ‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்களில் நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது. பல தடைகளை கடந்து தற்போது ரிலீசிற்கு காத்திருக்கும் இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.

வீரம் திரைப்படத்தின் சாதனையை முறியடித்த கத்தி!…வீரம் திரைப்படத்தின் சாதனையை முறியடித்த கத்தி!…

சென்னை:-கடந்த பொங்கல் அன்று நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த வீரம் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இப்படம் கோயமுத்தூரில் மட்டும் 75 திரையரங்குகளில் வெளிவந்தது.இதுநாள் வரை இப்படத்தின் சாதனையை எந்த படமும் முறியடிக்காமல் இருந்தது. இந்நிலையில்