Tag: Buffalo

அமைச்சரின் எருமை மாடுகளை கண்டுபிடிக்காத 3 போலீஸார் சஸ்பெண்ட்…அமைச்சரின் எருமை மாடுகளை கண்டுபிடிக்காத 3 போலீஸார் சஸ்பெண்ட்…

உத்தரபிரதேசம்:-உத்தரபிரதேசத்தின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஹசம் கான் அவர்களின் எருமை மாடுகள் ஐந்து நாட்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போனது. அந்த எருமைகளை கண்டுபிடிக்க அமைச்சர் போலீசாருக்கு உத்தரவிட்டாராம். ஆனால் போலீஸாரால் காணாமல் போன எருமை மாடுகளை கண்டுபிடிக்க முடியாததால், மூன்று