ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை எளிதில் வென்றது இந்தியா!…ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை எளிதில் வென்றது இந்தியா!…
மிர்பூர்:-ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டம் மிர்பூரில் நடந்தது. இதில், இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் விளையாடின. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான், நிதானத்துடன் ஆரம்பித்து தடுமாற்றத்துடன் இன்னிங்சை நிறைவு செய்தது. துவக்க