பிரசவத்திற்கு 3 நாட்கள் முன்பு 215 பவுண்டு எடை தூக்கி சாதனை புரிந்த பெண்!…பிரசவத்திற்கு 3 நாட்கள் முன்பு 215 பவுண்டு எடை தூக்கி சாதனை புரிந்த பெண்!…
அரிசோனா:-அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் மேகன் அம்பிரெஸ் லெதர்மேன் (வயது 33). இவரது கணவர் சாடு (வயது 34). கர்ப்பிணியான மேகன் குழந்தை பிறப்பதற்கு இரு தினங்கள் முன்புவரை கடுமையான முறையில் பளு தூக்குதல் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். தினமும் பளு தூக்குதல்,