Tag: Amanchi_Venkata_Subrahmanyam

என் பெயர் பவித்ரா (2014) திரை விமர்சனம்…என் பெயர் பவித்ரா (2014) திரை விமர்சனம்…

சிறுவயதிலேயே ஸ்ரேயாவின் அப்பா இறந்து போக அவளது குடும்பம் வறுமையில் வாடுகிறது. அவளது அம்மாவுக்கு புற்றுநோய் வேறு இருக்கிறது. அவரது சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. என்ன செய்வதென்று குடும்பமே விழித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவளது தாய்மாமா விபச்சாரத்தில் ஈடுபட்டால் நிறைய பணம்