நடிகை நயன்தாரா வித்தியாசமாக நடிக்கும் படம் ஹிட்டாகுமா?…நடிகை நயன்தாரா வித்தியாசமாக நடிக்கும் படம் ஹிட்டாகுமா?…
சென்னை:-இதுநாள் வரை தன்னுடைய அழகால் ரசிகர்களை கவர்ந்து வந்தவர் நடிகை நயன்தாரா. பல வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்றே தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ்ஸை தொடங்கியவர் இவர். தற்போது இவர் அறிமுக இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கி வரும் மாயா என்ற