Tag: 2G_spectrum_scam

ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்தது: மத்திய அரசுக்கு 1.10 லட்சம் கோடி ரூபாய் வருவாய்!…ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்தது: மத்திய அரசுக்கு 1.10 லட்சம் கோடி ரூபாய் வருவாய்!…

புது டெல்லி:-டெல்லியில் கடந்த 19 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்தது. இதில் 2-ஜி மற்றும் 3-ஜிக்கான அலைக்கற்றை ஏலத்தின்மூலம், மத்திய அரசுக்கு 1.10 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முதலில் வருபவருக்கே முன்னுரிமை

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஏப்ரல் 15ம் தேதி இறுதிவாதம்!…2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஏப்ரல் 15ம் தேதி இறுதிவாதம்!…

புதுடெல்லி:-ரூ.1.76 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு ஆகும். இந்த வழக்கில் முன்னாள் தொலை தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., சித்தார்த் பெகுரா, ஆர்.கே. சந்தாலியா உள்ளிட்டவர்கள்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு!…2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு!…

புதுடெல்லி:-2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான சி.பி.ஐ. வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பிலான 153 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. அதில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர்

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: மூவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது…2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: மூவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது…

புது டெல்லி:- 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்ட விவகாரத்தில், கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து முறைகேடாக ரூ.200 கோடி பணம் வழங்கப்பட்டதாக கூறி மத்திய அமலாக்கப் பிரிவினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்பு துறை

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு!… கோர்ட்டில் கனிமொழி வாக்குமூலம்…2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு!… கோர்ட்டில் கனிமொழி வாக்குமூலம்…

புதுடெல்லி:-2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்பட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் 17 பேரும் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது. இதில் ஆ.ராசா கடந்த 3–ந்