Tag: ஸ்டான்லி-மருத…

சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!…சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!…

சென்னை:-சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு மர்ம போன் வந்தது.7–வது மாடியில் பணியில் இருந்தவர் போனை எடுத்து பேசினார். எதிர்முனையில் பெண் ஒருவர் பேசினார்.ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் குண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்று கூறி