ஷகிலா வேடத்தில் நடிக்கும் அஞ்சலி?…ஷகிலா வேடத்தில் நடிக்கும் அஞ்சலி?…
சென்னை:-நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘தி டர்டி பிக்சர்’ படம் வெற்றிகரமாக ஓடியது. வித்யாபாலனுக்கு விருதும் கிடைத்தது.இதே போல, ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’, ‘ஒரு நடிகையின் கதை’ படங்களும் வெளிவந்தன. இப்போது ஷகிலாவின் வாழ்க்கை படமாக இருக்கிறது.