Tag: விமர்சனம்

ஆள் (2014) திரை விமர்சனம்…ஆள் (2014) திரை விமர்சனம்…

ஆமீர் சிக்கிமில் ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தந்தையை இழந்த இவருக்கு எல்லாமே சென்னையில் இருக்கும் அவருடைய அம்மா, தம்பி, தங்கைதான். அம்மாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவு பாசத்தை மீனாட்சி மீதும் வைத்திருக்கிறார். மீனாட்சி வேறு யாருமல்ல… அவருடைய

துடிக்கும் துப்பாக்கி (2014) திரை விமர்சனம்…துடிக்கும் துப்பாக்கி (2014) திரை விமர்சனம்…

மேற்படிப்பு படிப்பதற்காக சீனாவுக்கு வருகிறாள் லூசி. அவளிடம் சூட்கேஸ் ஒன்றை கொடுத்து அதை சீனாவில் இருக்கும் ஜேன்ங் என்ற மிகப்பெரிய தாதாவிடம் ஒப்படைக்கச் சொல்கிறான் அவளுடைய நண்பன். லூசி அந்த வேலையை செய்ய மறுக்கிறாள்.அதனால் அவளது கையில் சூட்கேசுடன் ஒரு கைவிலங்கை

வச்சிக்கவா (2014) திரை விமர்சனம்…வச்சிக்கவா (2014) திரை விமர்சனம்…

நாயகன் மாணிக்கவேலும் நாயகி அச்சிதாவும் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். அச்சிதாவிற்கு மாணிக்கவேல் முறைப்பையன். இருவரும் சிறுவயதில் இருந்தே ஸ்கூலுக்கு ஒன்றாக சென்று வருகிறார்கள். அச்சிதாவை ஒரு தலையாக காதல் செய்கிறார் மாணிக்கவேல். ஆனால், அச்சிதாவிற்கு இந்த விசயம் தெரியாமல் மாணிக்கவேலுடன்

சிகரம் தொடு (2014) திரை விமர்சனம்…சிகரம் தொடு (2014) திரை விமர்சனம்…

போலீஸ் அதிகாரியான சத்யராஜ் வேலையில் இருக்கும்போதே தனது ஒரு காலை இழந்து விடுகிறார். போலீசாக தன்னால் சாதிக்க முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று விக்ரம் பிரபுவை போலீசாக்க துடிக்கிறார். ஆனால், விக்ரம் பிரபுவுக்கோ போலீசாக வேண்டும் என்பதில்

வானவராயன் வல்லவராயன் (2014) திரை விமர்சனம்…வானவராயன் வல்லவராயன் (2014) திரை விமர்சனம்…

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் செல்வந்தரான பாண்டவராயன் -மீனாட்சி தம்பதியருக்கு வானவராயன் வல்லவராயன் என இரண்டு மகன்கள். இருவரையும் ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்தால் பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றி வருகின்றனர்.வானவராயன் அதே ஊரில் பல பெண்களை காதலிக்கிறார். ஆனால்,

கள்ளசாவி (2014) திரை விமர்சனம்…கள்ளசாவி (2014) திரை விமர்சனம்…

பெரிய செல்வந்தரான ராகேஷ் தனது மனைவி மற்றும் திருமண வயதை எட்டிய மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்த்துக்கொள்ள நண்பர் மூலமாக வர்ஷாவை நியமிக்கிறார். வர்ஷாவின் அணுகுமுறை மற்றும் மனைவி மீது காட்டும் பாசம்

பர்மா (2014) திரை விமர்சனம்…பர்மா (2014) திரை விமர்சனம்…

கடன் வாங்கி கார் வாங்கியவர்கள், வாங்கிய பணத்தை திரும்ப கட்டமுடியாமல் போகும் நிலையில், அவர்களுடைய காரை பறிமுதல் செய்து, கடன் கொடுத்தவரிடம் ஒப்படைக்கும் பணியை செய்து வருகிறார் கோத்ரா சேட்டு. இவரிடம் உதவியாளாக இருந்து வருகிறார் குணா. குணாவிடம் பர்மா மற்றும்

டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டர்டில்ஸ் (2014) திரை விமர்சனம்…டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டர்டில்ஸ் (2014) திரை விமர்சனம்…

நியூயார்க் நகரில் அட்டகாசம் செய்கிறது பூட் கிளான் என்றழைக்கப்படும் தீவிரவாதக்குழு. இத்தீவிரவாதிகள் குழுவின் நடவடிக்கைகளை துடிப்பான செய்தியாளர் ஏப்ரல் ஓநில் துப்பறிந்து செய்திகளை வெளியிடுகிறார்.தனக்கு சூடான செய்திக்களம் கிடைத்து விட்ட சந்தோசத்தில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை ஏப்ரல் பின் தொடர ஆரம்பிக்கிறார். அப்படி

வலியுடன் ஒரு காதல் (2014) திரை விமர்சனம்…வலியுடன் ஒரு காதல் (2014) திரை விமர்சனம்…

நாயகன் கதிர் எந்த வேலைவெட்டியும் இல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவர் ஒருநாள் அதே ஊரில் மிகப்பெரிய செல்வந்தரான சரவணப் பொய்கையின் மகளான நாயகி ஸ்வேதாவை பார்க்கிறார். பார்த்ததும் அவர்மீது ஒருதலையாக காதல் கொள்கிறார்.நாயகியோ அவரை வெறுமனே பார்த்து

பொறியாளன் (2014) திரை விமர்சனம்…பொறியாளன் (2014) திரை விமர்சனம்…

ஹரிஷ் கல்யாண் இன்ஜீனியரிங் படித்துவிட்டு ‘ஆடுகளம்’ நரேன் நடத்தி வரும் ஒரு கட்டுமான நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய நண்பர் அஜய்ராஜ். வட்டிக்கு பணம் கொடுக்கும் அக்சுதா குமாரிடம் அடியாளாக பணியாற்றி வருகிறார். இவருடைய சித்தி பெண்தான் நாயகி