‘ஐ’ இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் – பி.சி.ஸ்ரீராம்!…‘ஐ’ இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் – பி.சி.ஸ்ரீராம்!…
சென்னை:-விக்ரம்-எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.