மைசூர் கோயிலில் பூஜையுடன் துவங்கியது ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பு!…மைசூர் கோயிலில் பூஜையுடன் துவங்கியது ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பு!…
சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடித்த ‘கோச்சடையான்’ வரும் 9ம் தேதி வெளியாகும் நிலையில்,கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘லிங்கா’ என்ற புதிய படத்தில் நடிக்க அவர் முடிவு செய்தார். இருவேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த் கலக்கப்போகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும்