மீண்டும் “திருநங்கையாகும்” நடிகர்!!!மீண்டும் “திருநங்கையாகும்” நடிகர்!!!
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த “முனி 2 காஞ்சனா” படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த “திருநங்கை” வேடத்தில் சரத்குமார் நடித்திருந்தார். எந்தவித இமேஜூம் பார்க்காமல் அவர் நடித்திருந்த அந்த வேடம் அவரை பெரிய அளவில் பேச வைத்தது. தற்போது, முனி-3 படமான கங்காவை