இயக்குனர் ஆகிறார் நடிகை நித்யா மேனன்!…இயக்குனர் ஆகிறார் நடிகை நித்யா மேனன்!…
சென்னை:-தமிழிலில் சமீபகாலமாக பெண் இயக்குனர்கள் உருவாகி வருகிறார்கள். ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் கிருத்திகா உதயநிதியும், ‘பூவசரம் பீப்பீ’ படத்தின் மூலம் ஹலிதா ஷமீமும் அறிமுகமாகினர். நடிகை ரோகிணி தற்போது ‘அப்பாவின் மீசை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். 180, வெப்பம்,