Tag: ராபின் வில்லியம்ஸ்

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மர்ம மரணம்!…பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மர்ம மரணம்!…

கலிபோர்னியா:-ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மர்மான முறையில் மரணம் அடைந்தார்.கலிபோர்னியாவின் மாரின் கவுண்டியில் உள்ள ராபின் வில்லியம்ஸ் வீட்டில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வில்லியம்ஸ் தற்கொலை செய்து இருக்கலாம் என்று உள்ளூர் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.