கோவா திரைப்பட விழா: கோச்சடையான் திரையீட்டின்போது ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை!…கோவா திரைப்பட விழா: கோச்சடையான் திரையீட்டின்போது ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை!…
பனாஜி:-கடந்த 20ம் தேதி 45-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி அருண் ஜெட்லி விழாவை தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், ரஜினி காந்த் உள்ளிட்ட