கடும் அமளிகளுக்கு மத்தியில் நிறைவேறியது தெலுங்கானா… இரண்டாக பிரியும் ஆந்திரா…கடும் அமளிகளுக்கு மத்தியில் நிறைவேறியது தெலுங்கானா… இரண்டாக பிரியும் ஆந்திரா…
நியூடெல்லி:-மக்களவையில் நேற்று மதியம் 3 மணிக்கு உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, சமர்ப்பித்த தெலுங்கானா மசோதா குறித்த விவாதத்தை தொடங்க சபாநாயகர் மீராகுமார் என அறிவித்தார். அந்த சமயத்தில் பாராளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவதை நிறுத்த அவர் உத்தரவிட்டார். மசோதா மீது