Tag: மறுமுகம்

மறுமுகம் (2014) திரை விமர்சனம்…மறுமுகம் (2014) திரை விமர்சனம்…

பணக்காரரான டேனியல் பாலாஜி இளம் சிற்ப கலைஞர். பெற்றோரை இழந்த இவர் பாசத்திற்காக ஏங்குகிறார். இதனால் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நல்ல குடும்ப பெண்ணை தேடுகிறார்.அதே நேரத்தில் தப்பான பெண்களையும் வெறுக்கிறார். தன்னிடம் தவறாக நடந்துக் கொள்ளும் பெண்களை கொலை செய்கிறார்.

விஜயகாந்த் நடிக்காதது கல்லூரி மாணவர்களுக்கு இழப்பு: டைரக்டர் கமல் சுப்பிரமணியம் பேச்சு…விஜயகாந்த் நடிக்காதது கல்லூரி மாணவர்களுக்கு இழப்பு: டைரக்டர் கமல் சுப்பிரமணியம் பேச்சு…

சென்னை:-திரைப்பட கல்லூரி மாணவர்கள் பலர் இணைந்து பணிபுரிந்துள்ள படம், ‘மறுமுகம்.’ இந்த படத்தின் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அதன் டைரக்டர் கமல் சுப்பிரமணியம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– ‘‘இந்த படம் திரைப்பட கல்லூரி மாணவர்களின் படம் என்று